இந்த மாதிரி டிக் டாக் பார்த்திருக்கவே மாட்டீங்க..! எவ்வளவு க்யூட் ரியாக்ஷன் பாருங்க!!
இப்போல்லாம் இதயம் லப்டப்… லப்டப்-ன்னெல்லாம் அடிக்கறதில்ல. டிக்டாக் டிக்டாக்- ன்னுதான் அடிக்குது எல்லோருக்கும். ஆமாங்க… பொழுது போகணும்னு கொஞ்ச நேரம் கையில் வெச்சு விளையாடின கைப்பேசி இப்போ கையோட ஆறாவது விரலா ஒட்டிக்கிட்டே இருக்கு. […]