22.37 கோடிக்கு ஏலம் போன நிலாவில் காயப்போட்ட சட்டை , விபரம் உள்ளே ..

விஞ்ஞானம் என்பது தற்போது உள்ள காலங்களில் பரிணாம வளர்ச்சியை அடைந்து விட்டது , இதனை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை , சமீபத்திய நாட்டு நடப்புகளை பார்த்தால் உங்களுக்கே புரியும் ,

   

அமெரிக்காவில் நாசா இன்ற விண்வெளி தளமானது பல ஆண்டுகளாக செய்யப்பட்டு இருந்து வருகிறது , அந்த வகையில் ஜூலை மாதம் 20 ஆம் தேதி 1969 ஆண்டில் நிலவுக்கு பயணம் செய்து தடம் பதித்தனர் , இதில் முதலில் ஆர்ம்ஸ்ட்ரோங்கும் ,

இரண்டாவதாக எட்வின் ஆல்ட்ரின் , தடம் பதித்தனர் அப்படி இருக்கையில் இரண்டாவதாக தடம் பதித்த ஆல்ட்ரின் உடையானது 22 .37 கோடிக்கு ஏலம் போனதா தற்போது அவருக்கு வயது 92 என்பது குறிப்பிடத்தக்கது , இதோ அதின் முழு விபரம் ..,