இது என்னனு தெரியுதா..? நீளம் மட்டும் 22 கிலோமீட்டரா..? இப்படி ஒரு பிரமாண்டத்தை நீங்க பாத்திருக்கவேமாட்டீங்க..

தற்போது உள்ள தொழில் நுட்பங்கள் இருந்தலும் இதனை உபயோகிக்க இதற்கு அதிகமான செலவானது ஏற்படுகின்றது ,ஆதலால் இதனை பலரும் தவிர்த்து வருகின்றனர் ,அதுமட்டுமின்றி இதில் பேராபத்துகளும் உள்ளதால் கடலில் பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர் ,ஆனால் அதனை வேறு சிந்தனையில் ஈடுபட்டு ,

   

பெரிய பாலத்தை அந்த நிறுவனத்தினர் அமைத்துள்ளார் ,இதனை பலரும் தற்போது பயன்படுத்தி வருகின்றனர் ,கடலில் பயணம் செய்ய பல்வேறு தொழில் நுட்பங்கள் வந்தாலும் அதெல்லாம் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதினால் இந்த வித்யாசமான முயற்சியை எடுத்துள்ளனர் இந்த நிறுவனத்தினர் ,

வெளிநாட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல சுமார் 22 .9 km தூரத்துக்கு பலமானது கட்டப்பட்டுள்ளது இதுதான் இதுவரையில் உலகிலே மிக பெரிய பாலாமாக இருந்து வருகின்றது ,இதனை அனைவரும் ஆச்சர்யத்துடன் கண்டு வருகின்றனர் ,அந்த அழகிய காட்சிகள் உங்களுக்காகவும் இதோ .,