2500 ஆண்டுகள் பழமையான சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு..! உள்ளே திறந்த பொது காத்திருந்த ஆ ச் சி ரியம்..! வைரல் வீடியோ..!

பல மர்மங்களுக்கு பெயர் போன்ற இடம் எகிப்து. இங்கு பல பிரமிடுகள் உள்ளன. அதில் மிகவும் பிரபலமான பிரமிடுகளில் ஒன்றான தி கிரேட் பிரமிட் அப் கிசா என்ற பிரமிட்டில் கண்டுஅறிய பட்டுள்ள சுமார் 2500 ஆண்டுகள் பழமையான சவப்பெட்டி ஒன்று எகிப்து மக்கள் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இது போலவே நிறைய சவப்பெட்டிகள் எகிப்தில் கண்டறிய படும் என்றும் ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மம்மிகள் அனைத்தும் ராஜா வம்சத்தை சேர்ந்தது எனவும் இவர்கள் கையாண்ட தொழில் நுட்பத்திதை கூடிய விரைவில் கண்டுஅறிய போவதாக ஆராச்சியாளர்கள் மக்களிடம் தெரிவித்து உள்ளனர். இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ