45 வயசுலயும் என்ன ஒரு எனர்ஜி..? மாடர்ன் ட்ரெஸில் ஆட்டம் போட்ட நடிகை மீனாவின் வீடியோ இதோ..

90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை மீனா அவர்கள். இவர் தமிழில் அன்புடன் ரஜினி காந்த் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனதை தொடர்ந்து புதிய கதையில் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார் ,

Actress Meena @ Viscosity Dance Academy Anna Nagar Launch Photos

அதற்கு பிறகு அப்பொழுது முன்னணி நடிகர்களாக இருந்த சத்தியராஜ் ,ரஜினிகாந்த ,கமலஹாசன் ஆகியோருடன் நடித்து பிரபலம் அடைந்தார் ,பிரபலம் அடைந்ததும் மூலம் பல படவாய்ப்புகள் இவருக்கு கிடைத்து வந்தது.

   

ஒரு சில வருடங்களுக்கு பிறகு இவர் நடிக்கவில்லை என்றாலும் தன்னுடைய மகள் ஆன நயனிக்கா அவர்களை படத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தார் நடிகை மீனா அவர்கள். இந்நிலையில் தற்போது அவர் நடனம் ஆடியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ..