60 நாட்களில் உடல் எடையை குறைத்து சாதனை..! ஒட்டுமொத்த இணையத்தை திரும்பி பார்க்க வைத்த இளம்பெண்.. வைரல் வீடியோ

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

   

தற்போது உள்ள நிலையில், சோசியல் மீடியாக்கள் மிக பெரிய அளவிற்கு வளர்ச்சி பெற்று வருகிறது. டிக் டாக் ஒரு சிலருக்கு நல்ல அடையாளத்தை பெற்று கொடுத்து விடுகிறது என்று சொல்லலாம்.

மேலும் என்ன தான் டிக் டாக் app த டை செய்தாலும், அதற்க்கு பதிலாக பல apps-கள் வந்துவிட்டன என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் அழகிய பெ ண்களின் டிக்டாக் வீடியோக்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது ஒரு பெண் 60 நாட்களில் தனது உடல் இடையை குறைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அப்பெனின் கடின உழைப்பை பார்த்து அனைவரும் பாராட்டி வருகின்றனர். வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ