66 ஆண்டுகளுக்கு முன்பு குளிர் சாதன பெட்டி எப்படி இருந்ததுனு தெரியுமா .? பாத்தா பிரமிச்சி போயிடுவீங்க !!

தற்போது உள்ள காலங்களில் தொழில் நுட்பங்களாக உருவாகி கொண்டிருக்கும் இந்த வேளையில் , நம்மை ஒரு சில விஷயங்கள் வியப்படையவும் செய்துள்ளது , முகம் சுழிக்கவைத்தும் உள்ளது ,

   

அந்த வகையில் இதில் பரிணாம வளர்ச்சிகளால் மனிதர்களுக்கு வேலை இல்லாமல் போகின்றது , இதனால் ஒரு சாமானிய மனிதன் அவனது வாழ்வில் பெரும் அவதி பட்டு வருகின்றான் , அப்படி உருவனத்தின் ஆரம்ப நிலையை பாருங்க ,

1956ம் ஆண்டில் அதாவது சுமார் 66 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட குளிர்சாதனப்பெட்டிக்கான விளம்பரத்தை பார்த்தால், நீங்கள் மிகவும் ஆச்சரிய படுவீங்க , இதில் இவ்வளவு சிறப்பம்சங்கள் இருப்பதை பார்த்து பலரும் வியப்படைந்து வருகின்றனர் .,