70 களில் ஜொலித்த நடிகை லதாவின் மருமகளை பார்த்துளீர்களா ..? இவங்களும் நடிகை போலவே இருக்காங்க பாருங்க .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 70 காலகட்டங்களில் கலக்கியவர் நடிகை லதா ,இவர் தமிழ் ,மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் ,அப்பொழுது முன்னணி நடிகர்களாக இருந்த எம் .ஜி .ஆர் ,சிவாஜி என சினிமாவின் வாரிசு என்று சொல்ல கூடிய அனைவருடனும் நடித்துள்ளார் ,

   

அப்பொழுதே இவருக்கு பெரிய அளவிலான ரசிகர் கூட்டமானது இவர் சுற்றி வளம் வந்தது ,இவர் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் அதிக அளவிலான சீரியல்களிலும் நடித்துள்ளார் , கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட நடிகைகளில் இவரும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும் ,இவருக்கு இரு மகன்கள் உள்ளனர் ,

ஒரு தம்பியும் உள்ளார் இவர் தம்பி கூட திரை உலக பிரபலம் தான் ,நடிகை லதாவின் மருமகள் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது, அவர் மருமகளும் பிரபல தமிழ் நடிகையின் மகள் தான் , அந்த பிரபலங்கள் சற்று நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் , இதோ அவரின் புகைப்படம் உங்களின் பார்வைக்காக .,