90 களில் கலக்கிய நடிகை அனுராதாவின் மகன் மற்றும் மகளை பார்த்துளீர்களா ..? என்னது அவர்களும் திரைப்பட பிரபலங்களா ..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர் , நடிகைகள் இருந்தாலும் அதில் ஒரு சிலர் மட்டுமே மக்களின் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றனர் , அந்த வகையில் 90 காலகட்டத்தில் தனக்கென ஒரு அஞ்சுகிறதை படைத்த நடிகைகளில் நடிகை அனுராதாவும் ஒருவர் , அப்பொழுதே இவருக்கென ஒரு மிக பெரிய ரசிகர் கூட்டத்தை தன் வசம் வைத்திருந்தார் ,

   

தற்போது சினிமா துறையை விட்டு விலகி இருக்கும் இவரை பற்றின எந்த ஒரு தகவல்களும் வெளி வராமலே இருந்து வருகின்றது , பொதுவாக திரையில் உள்ளவர்கள் அவர்களின் குடும்பத்தை பற்றின தகவல்களை வெளியிடுவதற்கு தயக்கம் காட்டி மறைமுகமாகவே வைத்து வருகின்றனர் , அதற்கான காரணம் இதுவரையில் யாருக்குமே தெரியவில்லை ,

ஆனால் அது போல் இருந்தவர்களை பற்றின தகவல்கள் வெளிவந்துள்ளது , புரியும் படி சொல்லவேண்டும் என்றால் நடிகை அனுராதாவின் மகன் மற்றும் மகள் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது , இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இவர்கள் இருவரும் பிரபல நடிகர், நடிகையாக வளம் வருபவர்கள் , இதோ அவர்களின் அழகிய புகைப்படங்கள் கொண்ட தொகுப்பு .,