90-ஸ் காலங்களில் பிரபல தொகுப்பாளராக வலம் வந்த விஜயசாரதிக்கு இப்படி ஒரு சோகமா..? தற்போதைய நிலையை பாருங்க..

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் 90 காலங்களில் முக்கியமான தொகுப்பாளராக இருந்தவர் நடிகர் விஜயசாரதி , இதில் தொகுப்பாளராக வளம் வந்த இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது , தற்போது எல்லாம் திரைபடத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமோ அதை காட்டிலும் சின்னத்திரையில்,

   

வரும் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் வரும் நடிகர் நடிகைகள் வெகு பிரபலமாக உள்ளார்கள். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் வரும் நடிகர்கள் மக்களிடையே பலத்த வரவேற்பை பெறுகின்றனர்.மேலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்களாக வரும் பல நடிகர்கள் மக்கள் மற்றும் திரையுலகில் பெருமளவு வரவேற்பை அடைந்ததோடு ,

சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடிக்கும் வாய்ப்பினையும் பெற்று வருகின்றனர்.சன் டிவியில் ஒளிபரப்பான ‘நீங்கள் கேட்ட பாடல்’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விஜய சாரதி. இவர் தற்போது எப்படியுள்ளார் என்று நீங்களே பாருங்க , மனவேதனையுடன் அவரின் குடும்பத்தை பற்றி பேசும் விஜயசாரதி .,