90 கிட்ஸ்களால் பாதுகாக்கப்பட்டு வரும் விளையாட்டு , அது தெரியுமா ..? பார்த்து தெரிஞ்சிக்கோங்க .,

நம் வாழ்க்கை சுவாரஸ்யம் பெறுவதற்காக புது வித முயற்சிகள் எடுத்து வருகிறோம் ,அந்த வகையில் மலை ஏறுவது ,ரைடிங் செல்வது ,உயரத்தில் இருந்து குதிக்கும் விளையாட்டு போன்றவற்றை செய்து அவர்களின் வார இறுதி நாட்களை சந்தோஷமாக கடந்து வருகின்றனர் ,

   

இதனால் இவர்கள் மன அழுத்தம் நீங்கி விடுவதாக நம்புகின்றனர் ,இதற்கு தனி ஒரு நபர் மட்டும் சென்றால் சுவாரஸ்யம் இருக்காது என்று அவர்களுக்கு நெருக்கமான நபர்களை கூட்டிக்கொண்டு போவது வழக்கம் தான் ,அந்த வகையில் நம் மாநிலத்தில் சிரிக்க வைக்கும் நிகழ்வு ஒன்று நடந்திருக்கிறது ,

சில நாட்களுக்கு முன் வேலைபார்க்கும் இடத்திலே சில நண்பர்கள் சேர்ந்து கம்யூனிகேட் கேம் விளையாடி மகிழ்ந்தனர் ,இப்படி ஒரு அழகிய நண்பர்கள் கூட்டத்தை பார்த்தால் யாருக்காக இருந்தலும் பிடிக்கும் ,இவர்களை போல் நமக்கு நண்பர்கள் இல்லையே என வினவுவதும் உண்டு ,இதோ அந்த வீடியோ .,