தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆனா ஒரு வி ஷய ம் என்னவென்றால். அது 2k kids பண்ணும் அட்டகாசங்கள் தான். பல வடிகமான வி ஷ ய ங்களை இணையத்தில் வெளியாகி வைரலாகி விடும் என்று சொல்லலாம். அந்த காலத்தில் 90s kids செய்தவற்றை எல்லாம் தற்போது உள்ள 2k kids -கள்,
பள்ளி பருவத்திலோ அல்லது விரைவில் செய்து பார்த்து விடுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் திருமணம் மட்டும் என்ன விதி விளக்கா..? ஆம், மிக விரைவில் 2k kids -கள் திருமணமும் செய்து விடுகிறார்கள். இதை பார்க்கும் 90s kids -களுக்கு கொஞ்சம் கண்டாக தான் உள்ளது என்று சொல்லலாம்.
சிறுவயதிலே 2k என்று சொல்லக்கூடிய சிறிய வயது பசங்களுக்கெல்லாம் திருமணம் நிச்சயமாகிறது , ஆனால் வேளைக்கு போகும் இளைஞருக்கு பெண்கள் கிடைக்கவில்லை ,இதனால் மன வருத்தத்தில் இருந்து வரும் இவர்களை வெறுப்பேற்றும் வகையில் இந்த 2k திருமணமானது வெளியாகி உள்ளது இதோ இணையத்தில் வெளியான ஒரு சில 2k kids -களின் திருமணங்கள்…