பிகினி உடையில் ரசிகர்களை கிறங்க வைக்கும் 96 பட ஜானு.. வைரல் வீடியோ..!!

இளம் நடிகை கௌரி கிஷன், 96 படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். 96 படத்தில் பள்ளி பருவ கால த்ரிஷாவாக நடித்திருந்தவர் தான் இவர், மேலும், இந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து விட்டார் இளம் நடிகையான கௌரி கிஷன்.

   

இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “கர்ணன்” படத்தில் நடித்தார்.

தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் நடிகை கௌரி கிஷன், சமூகவலைத்தள பக்கங்களில் one மில்லியன் அளவிற்கு பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார்.

மேலும், அதில் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது க்யூட் புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருவர்.

சமீபகாலமாக கொஞ்சம் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை கௌரி கிஷன். தற்போது நீச்சல் உடையில் எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது. இதோ,