கோட் படத்தில் நடிக்கும் CSK வீரர்கள்… யார் யார் தெரியுமா?..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்  வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தான் ‘கோட்’. இப்படத்திற்கு ரசிகர் மந்தியில்  மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தில் பிரசாந்த் ,பிரபுதேவா, ஜெயராம் ,  வைபவ், பிரேம்ஜி, அஜ்மல், சினேகா, மீனாட்சி சௌந்தரி, லைலா என பல பிரபலங்கள்  இப்படத்தில் நடிக்கின்றனர்.

   

இப்பாடத்தில் AI தொழில் நுட்பத்தின் மூலம் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தை நடிக்க வைக்க  உள்ளார். இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சிஎஸ்கே வீரர்கள் ‘கோட் ‘படத்தில் சில காட்சிகளில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த காட்சியில் இயக்குனர் வெங்கட் நடிக்கிறார். என்று சினிமா வட்டாரங்களில்  பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.