பிரபல தொகுப்பாளரான கோபிநாத் அவர்கள் பிஎஸ்எல்வி சி 54 லாஞ்சை நேராக கண்டு களித்த வீடியோ ஆனது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
பொதுவாக இணையதளத்தில் இருக்கும் நடிகர், நடிகைகளை பின்தொடர்பவர்கள் ஏராளமானவர்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் அவர்கள் என்ன அப்டேட் கொடுக்கப் போகிறார்கள் என பல ரசிகர்கள் காத்துக் கொண்டே இருப்பார்கள். சின்னத்திரை நடிகர்களாக இருந்தாலும் பெரிய பெரிய நடிகர்களாக இருந்தாலும் மக்கள் தங்களுக்கு பிடித்தவர்களை பின் தொடர்ந்து வருகிறார்கள்.
அதிலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் நடிகைகளை பின்தொடர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் இளைஞர்கள். அப்படி ஒருவர்தான் கோபிநாத் அவர்கள் . இவர் நீயா நானா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் பேசுவதை கேட்பதற்கு பலரும் காத்திருப்பார்கள். இவர் சமீபத்தில் பி எஸ் எல் வி சி 54 லான்ச் போர்டு அங்கிருந்து அது லாஞ்சான போது குஷியாக எடுக்கப்பட்ட வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
View this post on Instagram