எந்திரன் படத்தில் முதலில் நடிக்க இருந்த பிரபல நடிகர் யார் தெரியுமா?.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர் சங்கர். இவர் இயக்கும் படத்தில் பிரம்மாண்டத்திற்கு பஞ்சமே இருக்காது.

   

அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தின் வெளியான படம் எந்திரன். இப்படத்திற்கு இசையமைப்பாளர்  எ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ரஜினிகாந்த் ,ஐஸ்வர்யா ராய், சந்தானம் ,தேவதர்சினி, கலபவண் மணி, டெல்லி குமார் ,

கொச்சி ஹனிபா போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.தற்போது இந்த   படத்தை பற்றி ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அதில் 1998 ஆம் ஆண்டு எந்திரன் திரைப்படம் முதன் முதலாக உலக நாயகன் கமல் ஹாஸன் & ப்ரீத்தி ஜிந்தா தான் நடிக்க இருந்தனர். பின் சில பணம்  பிரச்சனையால் படம் தடைப்பட்டு நின்று போனது.

நடிகர் கமல் அவர்களுக்கு  இப்படத்திற்காக போட்டோஷூட் நடத்தப்பட்டது  அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.