ஓவரா அழுத்திட்டாறு போல….! முன்பகுதி புடுங்கிட்டு போயிடுச்சு….. விழி பிதுங்கி நின்ற டிரைவர்….. வைரலாகும் வீடியோ….!!!

டிராக்டரின் பாரம் தாங்காமல் முன் பகுதி புடுங்கிக் கொண்டு சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் தினம் தரும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

பொதுவாக மக்கள் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் பல விஷயங்களை தெரிந்து கொள்கிறார்கள். சாலைகளில் நாம் பல வாகனங்களை பார்த்திருப்போம். அதிலும் டிராக்டர் லாரி டெம்போ போன்ற வாகனங்களில் போக்குவரத்து விதிகளை மீறி அளவுக்கு அதிகமான எடைகளை வைத்து கொண்டு செல்வார்கள்.

இப்படி செல்லும்போது வாகனங்கள் விபத்துக்கு உள்ளாவது வழக்கம்தான். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதாவது இங்கு ஒரு நபர் தனது டிராக்டரில் தேவைக்கு அதிகமாகவே எடையை ஏற்றி வைத்துள்ளார்.

பின்னர் அவர் அந்த டிராக்டரை எடுக்க முயற்சி செய்துள்ளார். வாகனம் நகரவில்லை. பின்னர் அதிக அழுத்தம் கொடுத்த நிலையில் முன் பகுதி புடுங்கிக் கொண்டு சென்றுவிட்டது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Santosh Ghuge (@ghuge356)