இப்படி போஸ் கொடுத்த எப்படி’…. நடிகை அனைகா சோட்டியின் சொக்க வைக்கும் புகைப்படங்கள்…

நடிகை அனைகா சோட்டி ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார்.

   

நடிகை அனைகா சோட்டி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘காவியத்தலைவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இவர்.

காவியத்தலைவன் படம் தான் நடிகை அனைகா சோட்டிக்கு முதல் தமிழ் திரைப்படம்.

சவுத் இந்தியா திரைப்படங்களில் நடிக்கும் இவருக்கு ரசிகர்கள் அதிக அளவில் உள்ளார்கள்.

தற்போது பட வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நடிகை அனைகா சோட்டிக்கு இல்லை.

மாடல் மற்றும் நடிகையாக வளம் வரும் இவர் சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர்.

அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகிறார் நடிகை அனைகா சோட்டி.

இந்நிலையில் அவரின் ஹாட்டான புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.