பிரபல நடிகரின் மகன்! தற்போது ஹீரோவாக கலக்கி வரும் நடிகர்!! யார் தெரிகிறதா..?

வைரல் புகைப்படம்

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

   

மேலும் நடிகர் மற்றும் நடிகைகள் தனது சிறுவயது போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகின்றனர்.

அட இவரா

ஆம், இந்த புகைப்படத்தில் இருப்பவர் வேறு யாருமில்லை நடிகர் கௌதம் கார்த்திக் தான். இவரின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இவர் சில மாதங்களுக்கு முன் பிரபல நடிகை மஞ்சிமாவை திருமணம் செய்தார்.

Gautham Karthik,பூஜையுடன் துவங்கியது 'ஆனந்தம் விளையாடும் வீடு'..! கௌதம் கார்த்திக்கின் புதிய திரைப்படம்.. - the shooting of gautham karthik starrer anandham vilayadum veedu ...

இவர் பிரபலத் தமிழ் நடிகர் கார்த்திக்கின் மகனும் மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனுமாவார்.

மஞ்சிமா மோகனை கரம்பிடித்த கௌதம் கார்த்திக் - சென்னையில் நடந்த திருமணம் | Gautham Karthik Manjima Mohan tie knot - hindutamil.in