நடிகர் எம். எஸ்.பாஸ்கரின் யாரும் பார்த்திடாத குடும்ப புகைப்படம் இதோ….

தமிழ் திரைஉலகில்  நகைச்சுவை நடிகர்களில்  ஒருவர் எம் எஸ் பாஸ்கர்.இவர் நடிகர் மட்டுமல்ல பின்னணி குரல் கொடுப்பவர்.இவரது தந்தை முத்துப்பேட்டை சோமுத் தேவர். இவருக்கு இரண்டு அக்காகள் உள்ளனர். அக்காக்கள் இருவரும் பின்னனி குரல் கொடுப்பவராக உள்ளனர்.  இவருக்கு ஒரு தம்பி உள்ளார்.

   

இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் நாகப்பட்டினம் நான் சென்னை பள்ளி படிப்பை முடித்துவிட்டு. சென்னை பச்சையப்பா கல்லூரியில் படிப்பை முடித்தார்.

சன் டிவி  தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக ஓடிக்கொண்டிருந்த ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ என்ற தொடரில் மூலமாக அறிமுகமானவர்.’செல்வி’ போன்ற  சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றார்.

இவர் சுமார் தமிழில் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்  . தமிழ் இலக்கியத்தின் மீது பெரும் பற்று கொண்டவர்.

இவர் மொழி திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த குணாதிசய நடிகர் விருது பெற்றுள்ளார்.

இவர் பச்சையப்பா நிறுவனத்தின் விற்பனையாளராகவும் ஆயுள் காப்பீட்டு காலத்தின் முகவராகவும் பணி செய்துள்ளார்.

பாடத்தில் காமராஜர் படத்தில் காமராஜர் கதாபாத்திரத்திற்கும் , சேது படத்தில் நாயகர் ராமன் கதாபாத்திரத்திற்கும் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

இவரது மனைவி ஷீலா.  மகன் ஆதித்யா,மகள்  ஐஸ்வர்யா உள்ளனர். ’96’ படத்தில் தான் ஆதித்யா அறிமுகமானார் .சேதுபதி சிறிய வயது தோற்றத்தில் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவரது மகள் ஐஸ்வர்யா டப்பிங்  கலைஞர் இவர் ஹீரோயின்களுக்கு டப்பிங் செய்துள்ளார். ராகுல் ப்ரீத்தி  சிங்  ,ராஸ்மிகா, போன்ற முன்னணி ஹீரோயிகளுக்கு டப்பிங் செய்துள்ளார்.

தற்போது இவரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.