அட கடவுளே இப்படி ஒரு நிலைமையா… சமந்தா-விஜய்யின் நெருக்கமான ரொமான்ஸ்… பாதியிலேயே எழுந்து சென்ற நாக சைதன்யா..!

சமந்தா- நாக சைதன்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகை சமந்தா, கோலிவுட்டில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட  நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்தனர். எனவே விவாகரத்து பெற்ற பிறகு, சினிமாவில் முழுவீச்சில் இருவரும் நடித்து வருகின்றனர். 

விவாகரத்துக்குப் பின் ரகசிய உறவில் சமந்தா

   

தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து, சமந்தா நடித்துள்ள திரைப்படம் ‘குஷி’.

Samantha Stopped Talking To Vijay Deverakonda After THIS Happened During Kushi Filming | Vijay Devarakonda : குஷி படபிடிப்பின் போது விஜய் தேவரகொண்டாவுடன் பேசுவதை நிறுத்திய சமந்தா... என்ன ...

இந்நிலையில் தெலுங்கில் பாய்ஸ் ஹாஸ்டல் என்ற படம் வெளியான போது, இப்படத்தின் சிறப்பு திரையிடலில் நடிகர் நாக சைதன்யா பங்கேற்றுள்ளார். அந்த சமயத்தில் விஜய் – சமந்தாவின் குஷி படத்தின் ட்ரைலர் வெளியானது. அதில் இருவரும் நெருக்கமாகவும், ரொமாண்டிக்காகவும் நடித்துள்ள நிலையில், இதை பார்த்த நாக சைதன்யா அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே எழுந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.