நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட இவர், வாடகத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கானுடன் ஜவான் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
தற்போது இந்த தம்பதிகள் அவர்களின் இரட்டை குழந்தையுடன் சாப்பிடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள நிலையில், குழந்தை பெற்று ஒரு ஆண்டு கூட ஆகவில்லை. இதை பார்த்த ரசிகர்கள், அதுக்குள்ள இரட்டை குழந்தைகள் வளர்ந்துட்டாங்களா என ஷாக் ரியாக்ஷனை பதிவிட்டு வருகின்றனர். இதோ,