காருக்குள் போட்டோஷூட்.. 38 வயதாகும் நடிகை நயன்தாரா கொடுத்த போஸ்… வைரல் புகைப்படம்..!!

நடிகை நயன்தாரா

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரோடு சினிமாவில் டாப் நடிகையாக இருக்கும் நடிகை நயன்தாரா தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பல படங்கள் நடித்துள்ளார்.

வயதாகி ஆன்ட்டி போல் மாறிய நயன்தாரா புகைப்படத்தை பார்த்து கிண்டல் செய்யும் ரசிகர்கள்.! | tamil360newz

   

தற்போது இவர் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியிலும் களமிறங்கிய  நிலையில், இப்படம் மட்டுமின்றி இறைவன், நயன்தாரா 75 என வரிசையாக பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இந்த படங்களில் மட்டுமின்றி விளம்பரங்களிலும்  தொடர்ந்து நடித்து வருகிறார்.

Nayanthara: செம... கழுத்தில் மஞ்சள் கயிறுடன் கெத்தாக நடந்து வரும் நயன்தாரா.. தெறிக்கவிடும் வீடியோ! - nayanthara latest video goes viral - Samayam Tamil

புதிய விளம்பரத்தில் நயன்

அந்த வகையில் நயன்தாரா புதிய விளம்பரத்தில் நடித்துள்ள போட்டோஷூட் புகைப்படம் வெளியாகி, வைரலாகிறது. மேலும் காருக்குள் இருந்து நயன்தாரா போஸ் கொடுத்து எடுத்துள்ள இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவுகிறது.

இதோ அந்த புகைப்படம்..

காருக்குள் போட்டோஷூட்.. 38 வயதாகும் நடிகை நயன்தாரா கொடுத்த போஸ், வைரல் புகைப்படம் | Nayanthara Photoshoot For Her New Advertisement