அடேங்கப்பா…! சிம்பு பட நடிகைக்கு கிடைத்த ஜாக்பாட்..! யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் பாருங்க..!!

நிதி அகர்வால்

நடிகர் சிம்பு உடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தவர் நிதி அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.  இவர் நடிகர் ஜெயம் ரவி நடித்த பூமி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

Telugu Actress Nidhi Agarwal Recent Post Viral in Social Media

   

ஆனால் இந்த படத்தின் மூலம் நிதி அகர்வால் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. மேலும் சிம்பு மற்றும் நிதி அகர்வால் காதலிக்கிறார்கள் என்று முன்பு கிசுகிசுபரவியதும், ஆனால் அதில் உண்மை இல்லை எனவும் பின்னர் தெரியவந்தது.

பிரபாஸுக்கு ஜோடி

இந்நிலையில் தற்போது நிதி அகர்வால் தெலுங்கில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக, மாருதி இயக்கத்தில் உருவாகும் ராஜா டீலக்ஸ் என்ற படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு உடன் காதலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நடிகை நிதி அகர்வால்!

ராஜா டீலக்ஸ்' படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகும் நிதி அகர்வால் | Nidhi Agarwal Team Up Prabhas in 'Raja Deluxe' | Thamizh Padam

மேலும் இந்த படத்தில் மாளவிகா மோகனனும் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.  இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.