பிகினி ஆடையில் நீச்சல் குளத்தில் மெழுகு சிலை போல் போஸ் கொடுக்கும் நடிகை ராய் லட்சுமி… சொக்கி போன ரசிகர்கள்…!!

நடிகை ராய் லட்சுமி

தமிழ் சினிமாவில் ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் வெளியான கற்க கசடற படத்தின் மூலம் ஹீரோனியாக ராய் லட்சுமி அறிமுகமானார். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்த ராய் லட்சுமி இந்தி பக்கம் சென்று தூக்கலான ஆடையில் கிளாமரில் மிரட்டி நடித்து வருகிறார்.

Rai Lakshmi Wallpapers - Wallpaper Cave

   

தொடக்கத்திலேயே கிளாமர் குயினாக நடித்த ராய் லட்சுமி, சோசியல் மீடியாக்களில், எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் கிளாமர் போட்டோஷூட் நீச்சல் புகைப்படங்களை பகிர்ந்து வரும் ராய் லட்சுமி, தற்போது நடிகை ரம்பாவின் தொடை அழகையே மிஞ்சும் அளவிற்கு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் பிகினி ஆடையணிந்து நீச்சல் குள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ,