யப்பா முடியல.. என்ன ஒரு ஸ்டர்க்சர்… நடிகை சானியா ஐயப்பன்… லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோஷூட்…!!

கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சியில் பிறந்தவர் நடிகை சானியா ஐயப்பன்.

   

இவர்  தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக முதலில் அறிமுகமானார்.

தற்போது தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இறுகப்பற்று என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.

மேலும் ஃபிலிம் ஃபேர் விருது போன்ற சில விருதுகளையும் பெற்றுள்ளார்.

சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது போட்டோ சூட்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் போட்டோஸ் ஆல்பம் ஒன்று வெளியாகி உள்ளது.