கே.ஜி.எஃப் ஹீரோனி ஸ்ரீநிதி ஷெட்டியா இது..! டூ பீஸ் நீச்சல் உடையில் வெளியான வைரல் வீடியோ இதோ..!!

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி

கடந்த 2018-ஆம் ஆண்டில் வெளிவந்த கேஜிஎஃப் சாப்டர் 1 படத்தின் வெற்றியை தொடர்ந்து, கேஜிஎஃப் சாப்டர் 2 படம் வெளியானது. இந்த படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் யாஷ்-இன் நடிப்பில் உருவான இப்படம் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது.

விஜய்க்காக ஏங்கும் ஸ்ரீநிதி செட்டி.. ஆனா பீஸ்ட் படம் இப்ப வரைக்கும் பார்க்கல - Cinemapettai

   

1992 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள மங்களூரில் பிறந்த இவர், திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன், மாடலிங் துறைகளில் பணியாற்றி வந்தார். மேலும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கோப்ரா எனும் திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

Srinidhi Shetty's clarification on accusation of Yash being 'toxic & tharki' wins fans' hearts | படப்பிடிப்பில் நடிகர் யாஷ் தவறாக நடந்தாரா? நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம்

இந்நிலையில், டூ பீஸ் நீச்சல் உடையில்  இவர் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் படும் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த நெட்டிசன்கள் சொக்கி போய் உள்ளனர். இதோ,