வெளிநாட்டில் உச்சகட்ட கவர்ச்சி உடையில் யாஷிகா ஆனந்த்… எங்க போயிருக்காங்கனு தெரியுமா?

நடிகை யாஷிகா ஆனந்த்

பஞ்சாப் மாடல் அழகியும், தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு ஆகிய படங்கள் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் யாஷிகா ஆனந்த். இவர் 2018 ல் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான, இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறினார்.

PHOTOS: வெளிநாட்டிற்கு வெகேஷன் சென்ற யாஷிகா ஆனந்த் .. எங்க போயிருக்காங்க தெரியுமா?

   

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் 2 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும் ஜாம்பி திரைப்படமான ஸோம்பியில் முன்னணி நடிகையாக தோன்றினார். இவரை சென்னை டைம்ஸால் “தொலைக்காட்சியில் மிகவும் விரும்பத்தக்க பெண்” என்று பட்டியலிடப்பட்டார் . இதனையடுத்து பெஸ்டி திரைப்படத்திற்காக லாஸ் வேகாஸ் இன்டிபென்டன்ட் ஃபிலிம் ஃபெஸ்டிவல் 2021 இல் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.

இன்டர்நெட் பிரபலங்களுடன் ஹீலியம் லைட்டில் யோகிபாபு, பிக்பாஸ் யாஷிகாவின் ' ஜாம்பி' | nakkheeran

கவர்ச்சி புகைப்படங்கள்

இன்ஸ்டாகிராமில் சுமார் 4 மில்லியன் ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர். இந்நிலையில் தற்போது இவர் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த படும் கவர்ச்சி புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இதோ அந்த புகைப்படம்,

 

Gallery

Gallery

Gallery

Gallery