தன்னுடைய வசீகர பார்வையல் ரசிகர்களை திக்கு மூக்கு ஆட வைக்கும் நடிகை ஐஸ்வர்யா மோகன்….

நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்று திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து  திரையுலகில் அறிமுகமானர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

   

படிக்கும் காலத்திலேயே மாடலிங் செய்ய துவங்கினார்.சன் டிவியில் தென்றல் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

அதன் பிறகு இவர் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

2018-ம் ஆண்டு வெளிவந்த ‘வீரா’ திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ஐஸ்வர்யா. இப்படத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தார் ஐஸ்வர்யா.

இதன்பின்னர்  சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் படம் இரண்டாம் பாகத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியான நான் சிரித்தால் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.இப்படம் திரை பயணத்திற்கு  மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது.

அதை பிற மொழி படங்களிலும்  நடிக்க வாய்ப்பு  கிடைத்தது. தற்போது இவர் மலையாளத்தில் பசூகா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்காக கூடியவர்.அவ்வப்போது  புடவையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அந்த  புகைப்படங்களை  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.