முட்டிக்கு மேல் ஏறிய ட்ரெஸில் தொடை தெரிய போஸ் கொடுத்துள்ள நடிகை கேத்ரின் தெரசா… வாயை பிளக்கும் ரசிகர்கள்…

நடிகை கேத்ரின் தெரசா.., இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய பல மொழி படங்களில் நடித்து வந்தார். ‘நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்கிறியா’ என்ற ஓரு டயலாக் மூலம் மக்களிடத்தில் ரீச் அனைவர் தான் இந்த கேத்ரின் தெரசா. நடிகர் கார்த்திக் நடிப்பில் ஹிட் கொடுத்த ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார்.

மேலும், மெட்றாஸ் படத்திற்கு பின்னர் இவர் கணிதன், கலகலப்பு-2, அருவம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தார். மேலும், கடைசியாக இவர் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளிவந்த வேர்ல்ட் ஃபேமஸ் லவர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளிவந்து தோல்வியை தழுவியது. தற்போது நடிகை கேத்ரின் தெரேசா கைவசம் எந்த படமும் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும், சமீபத்தில் உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமலா மாறிப்போன இவர், தற்போது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை கேத்ரின் தெரேசா முட்டிக்கு மேல் ஏறிய ட்ரெஸ்ஸில் தொடை தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…