‘சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே’… கியூட் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த நடிகை லாஸ்லியா…

இலங்கையில்  செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் லாஸ்லியா . இதன் மூலம் கிடைத்த பிரபலம் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

   

இதைத் தொடர்ந்து பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு தற்பொழுது படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

தற்பொழுது இவர் தனது கவனத்தை முழுவதுமாக சினிமாவில் செலுத்தியுள்ளார்.பிக் பாஸ்ஸினால் கிடைத்த பிரபலம் மூலம் இவர் பிஸியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார்.

இவர் ஹர்பஜன் சிங் உடன் இணைந்து ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.மேலும்  இவர் ‘கூகுள் குட்டப்பா’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இப்படத்தினை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தயாரித்தும், அந்த படத்தில் அவரே நடித்தும் உள்ளார்.

இவர் தற்போது அறிமுக இயக்குநர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில் உருவான அழகான திரில்லர் டிராமா திரைப்படமான ‘அன்னபூரணி’ படத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை லாஸ்லியா. இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது இவர் சுடிதாரில் செம கியூட்டான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.