டைட்டான ட்ரெஸ்ஸில் ஆட்டம் போட்டுள்ள நடிகை நிதி அகர்வால்…. சொக்கிப்போன ரசிகர்கள்….

நடிகை நிதி அகர்வால், தெலுகு, ஹிந்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்ததன் மூலமாக தென்னிந்தியா சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமான ஒரு நடிகை இவர். “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார் இவர். பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

   

மேலும், இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் தான் “பூமி”. இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்தார். மேலும், நடிகர் சிம்புவுடன் “ஈஸ்வரன்” படத்தில் நடித்தார், இரண்டு படங்களும் ஒன்று சமீபத்தில் ரிலீஸ் ஆனது. மேலும், உதயநிதி நடிப்பில் வெளிவந்த “கழக தலைவன்” படத்தில் நடித்திருந்தார் இவர்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இளம் நடிகை நிதி, தற்போது டைட்டான ஸ்லீவ் மற்றும் பேண்டில் ஆட்டம் போட்டு ஒரு ஹாட்டான விடியோவை வெளியிட்டுள்ளார், இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது…

 

View this post on Instagram

 

A post shared by Nidhhi Agerwal 🌟 (@nidhhiagerwal)