மாப்பிள்ளை இந்த குத்து குத்துறாரு….. திருமண ரிசப்ஷனில் செம மாஸ்ஸாக நடமாடிய மணமகன்….. வைரலாகும் வீடியோ….!!!!

திருமணம் முடிந்த பிறகு ரிசப்ஷனில் மாப்பிள்ளை குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் தினந்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் தங்களது நேரங்களை சமூக வலைதள பக்கங்களில் செலவிட்டு வருகிறார்கள். தற்போதயெல்லாம் திருமணம் என்பது திருவிழா போல் நடைபெறுகின்றது.

   

திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட ஆரம்பித்து விடுகின்றனர். அதிலும் திருமணத்தின் போது நடனம் ஆடுவது என்பது பேஷன் ஆகிவிட்டது. திருமணத்தின் ரிசப்ஷனில் மணமகள், மணமகன் ஆடுவது. அது மட்டும் இல்லாமல் நடன குழுவினர் தனியாக ஆடுவது என்று கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில் மணமகன் ரிசப்ஷனில் குத்து பாடல்கள் நடனமாடும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதுவும் மணமகள் இருக்கும்போது வேறொரு பெண்ணுடன் அவர் நடனம் ஆடுகிறார். அதற்கு அவருடைய மனைவியும் ரசித்து பார்க்கிறார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by DJ Tamzz (@deejay_tamil)