சும்மா பள பளன்னு இருக்கீங்க… நடிகை நிவேதா பெத்துராஜ் லேட்டஸ்ட் closeup போட்டோஸ் உள்ளே…

நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழ் மற்றும் தெலுகு திரைப்படங்களில் நடித்து மக்களிடத்தில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக உள்ளார் இவர். இவர் சமீபத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து பொன் மாணிக்கவேல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

   

மேலும் என்ற படத்தில் இவர் உதிர… உதிர… என்ற பாடலுக்கு அதிக அளவு கிளாமர் காட்டி நடனம் ஆடி இருந்தார். நடிகை நிவேதா பெத்துராஜ் 2016 நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி தந்த “ஒரு நாள் கூத்து” என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

ஒரு நாள் கூத்து படத்தில் தினேஷ், மியா, ரித்விகா போன்ற பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தினை தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார் இவர்.

நிவேதா பெத்துராஜ் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து வரக்கூடிய நடிகை. தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுனுடன் ஜோடி சேர்ந்து நடித்த அலா வைகுண்டபுரமுலோ படம் செம ஹிட் அடித்து அந்த பாடல் இன்னும் பட்டிதொட்டியெங்கும் என்று ஒலிக்கிறது.

தற்போது பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கிறார். புகைப்படங்களை வெளியிட்டு தன்னை update -ஆக வைத்துக்கொள்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை நிவேதா வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலா வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.