பெசன்ட் ரவியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..? பலரும் பார்த்திராத குடும்ப புகைப்படம்… 

இந்திய நடிகர் மற்றும் சண்டைக் காட்சி அமைப்பாளராக மிகவும் பிரபலமாக திகழ்பவர் பெசன்ட் ரவி. இவர் 1970 ஆம் ஆண்டு ஜூன் 1 தேதி பிறந்தவர்.

   

இவர் தமிழ் இந்தி போன்ற மொழி திரைப்படங்களில் எதிர்மறை துணை வேடங்களிலும் நடித்துள்ளார். சென்னையில் பிறந்து வாழ்ந்த பெசன்ட் ரவி.

 

இவர் ஆரம்பகாலகட்டத்தில் இரு சக்கர வாகன . பழுது பார்ப்பவராக இருந்தார்.

இவரது குழந்தை பருவத்தில் களத்தில் பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் அருகில்  திரைப்படப் பிடிப்புகளை பார்த்து வளர்ந்தார்.

 

அப்போது அவர் விரைவில் படப்பிடிப்பு குழுவில் உள்ள கலைஞர்களுடன் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் பலகினார்.

பென்சன் ரவி கலகலப்பு, தற்காப்பு கலை மற்றும்  குத்துச்சண்டை. குத்துச்சண்டை நிபுணர் இவருக்கு லக்கி மேன் படத்தின் மூலம் கிடைத்தது.

இப்படத்தின் மூலம் அனைவரும் மத்தியில் நன்கு அறியப்பட்டார். இவர் ஒரு தனி ஆளாக சண்டைக்காட்சியை நடத்தினார்.

 

பின்னர் சண்டைக்காட்சி வடிவமைப்பாளர் பாண்டியனிடம் திரைத்துறைக்கு தொழில் ரீதியாக பயிற்சி பெற்றார்.

இவர் படங்களில் சண்டை கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் பல அதிரடி காட்சிகளில் நடித்த வாய்ப்பு பெற்றார்.

இவர் நடிப்பில் பிரபலமானார். இயக்குனர் சங்கரின் முதல்வர் படத்தின் இவரது படம் பேசப்பட்ட படமாகும்.

இவர் குஷி, அப்பு, தமிழ், தீனா ,ஆனந்த், ஏழுமலை, அகரம் ,அருள், ஆயுதம், சின்னா, குஸ்தி, யோகி, கபடி கபடி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், தெனாலிராமன், காக்கி சட்டை, கோலி சோடா,போன்ற தமிழில் ஏராளமான படங்கள் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அமெரிக்க வரலாற்றில் இடம் பிடித்த ‘சர்வேவர்’ என்ற நிகழ்ச்சி ஜீ தமிழ் சேனல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்த ரியாலிட்டி ஷோவில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில்  பென்ஷன் ரவியும் ஒருவர். சர்வேவர் என்ற விளையாட்டு சொல்லில் மிகவும் ஆக்டிவாக போட்டியில் கலந்து கொண்டு விளையாடி உள்ளார். இவரின் குடும்ப புகைப்படம் அல்லது இணையத்தில் வெளியாகியுள்ளது.