திருமண வயதாகியும் ரசிகர்களை பொலம்ப வைத்த நடிகை பிரியா ஆனந்த்… ஹாட் க்ளிக் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை பிரியா ஆனந்த். இவர் சென்னையைச் சேர்ந்தவர். 2009 ஆம் ஆண்டு வெளியான ‘வாமணன்’ என்ற படத்தில் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து வணக்கம் சென்னை, அறிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை,  திரிஷா இல்லைனா நயன்தாரா, முத்துராமலிங்கம், ஆதித்யா வர்மா போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

   

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும்  நடித்துள்ளார். இவர் தற்போது அந்தகன், சுமோ, லியோ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் லியோ படத்தில்முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படமானது  19ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

‘லியோ’ படத்தின் ட்ரைலரில் வெளியானது இதில் இவரை காணவில்லை என்று ரசிகர்கள் கூறிவந்த நிலையில்,உன்னிப்பாக ட்ரைலரை பார்த்து ப்ரியா ஆனந்த் ட்ரைலரில் இருக்கிறார் என்பதை ரசிகர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.தற்போது செய்தியானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.