‘இப்படியெல்லாம் போஸ் குடுக்காதிங்க, முடியல’…. சீரியல் நடிகை ரேஷ்மாவின் கிரங்கவைக்கும் புகைப்படங்கள்….

வெள்ளித்திரையில் நடித்த பல பிரபலங்கள் சின்னத்திரைக்கு வந்து தங்களை வெள்ளித்திரையில் பிரபல படுத்தி கொள்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது உள்ளார் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. நடிகை ரேஷ்மா தமிழ் சினிமாவில் சில ஹிட் படங்களில் நடித்த நடிகர் பாபி சிம்மவின் உறவினர் ஆவார். திருமணம் ஆகி தற்போது தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார் ரேஷ்மா.

   

வம்சம் என்ற சீரியல் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார் நடிகை ரேஷ்மா அவர்கள்.

மசாலா படம் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்”, மணல் கயிறு, வணக்கம் டா மாப்பிள்ளை, கோ 2 போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார் நடிகை ரேஷ்மா.

சினிமாவில் நடித்த பிறகு பிக் பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அதில் கலந்துகொண்டார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் தனது சொந்த வாழ்க்கையில் நடந்த விஷியங்களை பகிர்ந்துகொண்டார் நடிகை ரேஷ்மா.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரை பக்கம் வந்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. காரணம் அவர் நடிக்கும் சீரியல் தான்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் “பாக்கியலட்சுமி” சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரேஷ்மாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

இந்த சீரியல் மூலமாக பட்டிதொட்டி எங்கும் ரீச் ஆகி தற்போது பிரபலமான ஒரு சீரியல் நடிகையாகி விட்டார்.

சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்ட்டிவாக வலம் வரும் நடிகைகளில் நடிகை ரேஷ்மா எப்போதும் டாப் லிஸ்ட் தான்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் விஷயங்களை விடியோவாக கூட வெளியிட்டு வருகிறார் நடிகை ரேஷ்மா.

 

அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை எல்லாம் சோசியல் மீடியாவில் அள்ளி வீசி அசத்துவார்.

இதன் காரணமாக சமூகவலைத்தள பக்கங்களில் அதிக அளவிலான ரசிகர்கள் நடிகை ரேஷ்மாவிற்கு உள்ளார்கள்.

சேலை மற்றும் மாடர்ன் ட்ரெஸ்ஸில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும்.