அமெரிக்காவில் செட்டிலான பசங்க 2 பட நாயகி வித்யா பிரதீப்…. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர்தான் நடிகை வித்யா பிரதீப்.

1

   

இவர் நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு ஆராய்ச்சியாளராகவும் இருந்துள்ளார்.

2

22

கேரளாவை பூர்விகமாக கொண்டிருந்தாலும் மலையாளம் மற்றும் தமிழ் முதலிய பழமொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

3

33

இவர் முதன்முதலில் சைவம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தனது 2014 ஆம் ஆண்டு சினிமாவில் காலடி பதித்தார்.

4

44

இதையடுத்து பசங்க 2 மற்றும் அருண் விஜயின் தடம் படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

5

55

தற்போது 32 வயதாகும் வித்யா பிரதீப் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

6

66

அது மட்டுமல்லாமல் யாரிடமும் காதல் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். நடிகை, மாடல் மற்றும் அல்லாமல்ஒரு ஆராய்ச்சியாளராகவும் பயோ டெக்னாலஜி துறையில் ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளராக வித்யா பிரதீப் விலங்கி வருகிறார்.

7

77

இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பயோ டெக்னாலஜி துறையில் பிஎச்டி முடித்து டாக்டர் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

8

மருத்துவ துறையில் நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ள வித்யா கடந்த 10 வருடங்களாக நேத்ராலயா கண் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றியுள்ளார்.

9

99

தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ள வித்யா பிரதீப் புகைப்படங்கள் சில இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

11

10