மனைவியை கழட்டி விட்ட பிறகு இளம் நடிகையுடன் சுற்றி வரும் நாக சைதன்யா…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை சமந்தா. இவர் நடிப்பின் கடைசியாக வெளிவந்த படம் ‘குஷி’.அதை தொடர்ந்து  ‘சிட்டாடல்’  படத்தில்  நடித்து வருகிறார். நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ஒரு சில கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.

   

இந்நிலையில் இருவருமே படங்களில் கவனம் செலுத்தி வந்த நிலையில்  நாக சைதன்யா  நடிகை சோபிதா துளிபாலாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசு சமூக  வலைதளத்தில் பரவ தொடங்கியது. அவர்கள்  இருவரும்  ஒன்றாக வெளியில் சுற்றுவதாகவும் கூறப்பட்டு வந்தது.

 

View this post on Instagram

 

A post shared by Sobhita (@sobhitad)

இந்நிலையில் சோபிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டிற்கு சஃபாரி ட்ரிப் சென்ற புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதே போல் நாக சைதன்யாவும் காட்டில் இருக்கும் போட்டோவை  வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் ஒன்றாக தான் ட்ரிப் இருக்கிறார்களா?.  என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Chay Akkineni (@chayakkineni)