
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயின் ஆனவர் தான் நடிகை அனிகா. அண்டை மாநிலமான கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கியவர் அனிகா சுரேந்திரன். இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷா -அஜித் மகளாக நடித்திருந்தார்.
இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சியமானார் இவர். மேலும், அதன் பின்னர் விஸ்வாசம் படத்தில் அஜித்- நயன்தாராவின் மகளாக நடித்திருந்த இவர் இதன் மூலமாக மக்களுக்கு பரிச்சியமான ஒரு நடிகை ஆனார் அனிகா. தற்போது நடுத்தர வயது பெண்ணாக மாறியுள்ள நடிகை அனிகா ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தும் உள்ளார்.
வரும் நாட்களில் அதிக அளவில் திரைப்படங்களில் ஹீரோயின் அலலது முக்கியமான கதாபாத்திரத்தில் அடிப்பார் என்று சொல்ல்லாம். மேலும், சில வருடங்களாக தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.