
இந்திய ரசிகர்களுக்கு ஹாலிவுட் திரைப்படங்கள் என்றாலே கொள்ளை பிரியம் தான். சிறுவர்களும் இளைஞர்களும் ஆர்வமாக ஹாலிவுட் திரைப்படங்களை பார்ப்பதுண்டு. அந்த வகையில், ஹாரி பாட்டர், அவெஞ்சர்ஸ் போன்ற திரைப்படங்கள் நிறைய பாகங்களாக வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது.
#American ???????? #Actor #MichaelDouglas, who recently received award at IFFI & 5 time Golden Globe Award, is currently touring India. Michael, along with #CatherineZetaJones and son Dylan, visited the Brihadisvara temple in Tamil Nadu's #Thanjavur #EighthWorldWonder #Hollywood pic.twitter.com/cPpptE7yyP
— United Thanjavur (@United_Tanjore) December 6, 2023
இந்நிலையில், ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆதரவைப் பெற்ற அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் நடிகர் Micheal douglas இந்தியாவிற்கு வந்திருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூரில் இருக்கும் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று, சாமி தரிசனம் செய்திருக்கிறார். அவர், தன் மனைவி மற்றும் மகனோடு எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.