விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலானது மக்கள் மத்தியிலாக வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர்ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியலில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்களின் உண்மையான பெயர் மற்றும் வயதை காண்போம்.
1.சுசித்ரா:
பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை கே.எஸ்.சுசித்ரா ஷெட்டி. இவரின் வயது 39.
2.ரேஷ்மா:
கோபியின் இரண்டாவது மனைவியாக ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவருடைய வயது 40.
3.சதீஷ் குமார்:
பாக்கியலட்சுமி முன்னாள் கணவர் கோபி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் ராமமூர்த்தியாக சதீஷ் குமார்.இவருடைய வயது 44.
4.ராஜலட்சுமி:
கோபியின் அம்மாவாக ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை ராஜலட்சுமி. இவருடைய வயது 58.
5.விகாஷ் சம்பத்:
பாக்கியலட்சுமியின் மூத்த மகன் செழியன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் விகாஷ் சம்பத். இவருடைய வயது 29.
6.விஜே விஷால்:
பாக்கியலட்சுமி இரண்டாவது மகனாக எழில் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் விஜே விஷால். இவருடைய வயது 27.
7.நேஹா:
பாக்யாவின் மூன்றாவது மகள் இனியா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நேஹா மேனன். இவருடைய வயது 21.
8.திவ்யா:
பாக்கியலட்சுமி முத்த மருமகள் ஜெனிபர் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை திவ்யா கணேஷ். இவருடைய வயது 28.
9.ரித்திகா:
பாக்கியலட்சுமி இரண்டாவது மருமகள் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை ரித்திகா தமிழ் செல்வி இவருடைய வயது 29.
10 ரஞ்சித்:
பாக்கியலட்சுமி நண்பராக பழனி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் ரஞ்சித் இவருடைய வயது 50.
11.ரோசரி:
கோபியின் அப்பாவாக ராமமூர்த்தி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் ரோசரி. இவருடைய வயது 58.