
“தனலட்சுமி இங்கு இருப்பது போல வெளியில் இருந்தால் அரை தான் வாங்குவர்”… ஆர்வத்தில் ரசிகர்கள்… வெளியான ப்ரோமோ…
தமிழ் பிக்பாஸ் சீசன் 6 இல் இந்த வாரம் ஸ்வீட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதனால் போட்டியாளர்கள் தமக்கிடையில் மோதலில் ஈடுபட்டு வந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. தங்களுடைய அணியை வெற்றிபெற வைக்கவேண்டும் என்று விழுந்து […]