வெளிநாட்டில் 3 வயது சிறுமியின் அசாத்திய திறமை! 196 நாடுகளின் தலைநகரங்களை சொல்லி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சிறுமி
சார்ஜாவில் அடுக்குமாடி குடியிருப்பில், கே.பி.என். மகேஷ் கிருஷ்ணன் என்பவர் மனைவி திவ்யா சொர்ணம் மற்றும் மகள் காதம்பரியுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதியினர் சென்னையை சேர்ந்தவர்கள். இந்நிலையில், 3 வயதே ஆன சுட்டிக்குழந்தை காதம்பரி […]