
இனிமேல் paytm கிடையாது… மொத்த செயல்பாடுகளையும் நிறுத்த… ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு…!
ரிசர்வ் வங்கி விதி மீறல்களில் ஈடுபட்டதால், Paytm நிறுவனத்தின் செயல்பாடுகளை மொத்தமாக நிறுத்த உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பண பரிவர்த்தனைகளை இணையதளம் வழியாக எளிதான முறையில் மேற்கொள்வதற்கு உருவாக்கப்பட்ட paytm நிறுவனம் மக்களிடையே பிரபலமானது. இந்திய […]