
புயலால் வந்த கஷ்டம் போதாதா…? நீங்க வேறயா… எண்ணூரில் சமூக விரோதிகளின் கொடூரச்செயல்… முன்வந்த விஜய் மக்கள் இயக்கம்…!
சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் ஓய்ந்து மூன்று நாட்கள் கடந்த பிறகும் தற்போது வரை அதன் தாக்கம் குறைந்தபாடில்லை. மக்கள் தங்குவதற்கு இடமின்றி உணவின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் தேங்கி கிடக்கும் […]