மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள நடிகை கேத்ரின் தெரசா.. வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..

கடந்த 2014- ல் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் சண்டிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்து ஹிட்டான திரைப்படம் தான் மெட்ராஸ். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை கேத்ரின் தெரசா. இந்த படத்தில் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் இவர். இந்த படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் வசனத்தை பேசி ரசிகர்களின் மனதை கொள்ளை நடித்தார் கேத்ரின் தெரசா.

23-64343c077dab4

   

இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார் கேத்ரின் தெரசா அவர்கள்.

23-64343c071508b

மேலும், கேத்ரின் தெரசா நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார். தற்போது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகளை தேடி வரும் இவர். சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்ட்டிவாக வளம் வருகிறார் என்று சொல்லலாம். அதில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

23-64343c06a4541

அந்த வகையில் தற்போது ஆரஞ்சு கலர் குட்டியான மாடர்ன் டிரஸ் ஒன்றில் வித விதமாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர். இந்த புகைப்படங்கள் அவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

23-64343c063c2f6