
தயாநிதி மாறன் திமுகவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். இவர் உன்னால் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் ஆவார்.
மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் பேரன் ஆவார்.
சன் குழுமத்தின் உடைய நிறுவனராகவும் தலைவராகவும் இருக்கும் இவர் இந்திய பில்லியனர் கலாநிதி மாறனின் தம்பி ஆவார்.
இவர் தமிழ்நாட்டில் மத்திய சென்னை தொகுதியில் திமுகவின் கட்சி வேட்பாளராக களம் இறங்கி 2004 2009 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராக மூன்று தடவை தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இவருக்கு ஒரு மகளும் மகனும் இருக்கிறார்கள். குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.