விவாகரத்து பெற்ற பிரபல இயக்குனர் பாலாவின்… மனைவியும் மற்றும்  மகளையும் பார்த்து உள்ளீர்களா?… இணையத்தில்  வைரலாகும் குடும்ப புகைப்படம் இதோ…

தமிழ் திரைப்பட இயக்குனர்களின் அனைவராலும் நன்கு   அறியப்படுபவர் பாலா. இவர் பாலு மகேந்திராவிடம் இருந்து திரைப்பட கலையை பயின்றார். இவர் இயக்கிய படமான பிதாமகன் நடிகர் விக்ரமின் நடிப்பிற்காக தேசிய விருது பெற்றார். பி ஸ்டூடியோ என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.

   

நான் கடவுள் என்ற திரைப்படத்திற்காக இவர் சிறந்த திரைப்பட இயக்குனர் என்ற தேசிய விருதை பெற்றுள்ளார்.

‘இருட்டிண்ட ஆத்மா’ என்ற ஒரு மலையாள சிறுகதையின் பதிப்புதான் ‘சேது’ .ராமநாதபுரம் பகுதியில் பார்த்த அகதிகள் முகாம்  தான் ‘நந்தா’ படம்.

‘நந்தவனத்தில் ஒரு ஆண்டி’ என்ற படம் தான் ‘பிதா மகன்’ படம் . பிரபல ஹீரோ  கமலஹாசன் உடன் இணைந்து’ அன்பே சிவம்’, ‘ஏழாம் உலகம்’, காசியில் பார்த்த அகோரிகள் அமானுஷ்யம் எல்லாம் சேர்த்து ‘நான் கடவுள்’ படம் .

‘ரெட் டீ’ என்ற நாவல் தான்’ பரதேசி’  படம் .நிஜ வாழ்க்கையில் மிகவும் நகைச்சுவையான மனிதர்.பாலா மக்கள் மனதில் நல்ல  இடம் உண்டு .

‘நாச்சியார்’ படத்தில் ஜோதிகாவை கெட்ட வார்த்தை பேச வைத்ததில் தொடங்கி ‘தாரதப்பட்டை’ வரலட்சுமி ஆட வைத்தது வரை பாலா பெண்களின் கதாபாத்திரம் அதிகம் விமர்சிங்களைபைறது அடைத்தது.

இவர் இயக்கிய படத்தின்  கதையும் ,கதாபாத்திரங்களும்  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பாலா முத்துமலர் என்பவரை  காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு  ஒரு பெண் குழந்தை உள்ளது.

இவர்களின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனார் . அதன் பிறகு  விவாகரத்து பெற்றார்.

பாலாவின் குடும்படம்  புகைப்படம்   இணையத்தில்  வைரலாகி  வருகிறது.அந்த புகைப்படம் இதோ .