கையில் காயங்களுடன் தளபதி விஜய் என்னாச்சி தெரியுமா?.. அதிர்ச்சியான ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஹீரோ தான் நடிகர் விஜய், தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்  ‘கோட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் சமீபத்தில்  வெளியாகி ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

   

இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்க உள்ளார்.இந்நிலையில் மறைந்த நடிகர்  விஜயகாந்த் அவர்களை ‘கோட்’ படத்தில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ட் மூலமா  ஒரு சீன்ல கொண்டு வர  உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் கோட்  பட ஷூட்டிங்கில் விஜய்க்கு விபத்து ஏற்பட்டு  சிகிச்சை பெற்றதாக தகவல் வெளியான நிலையில் தற்போது காயம் தெரியும் படம்   இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .